News August 25, 2024
50 சதவீத மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள் விற்பனை

வேலூரில் வேளாண்மைத்துறையின் கீழ் தமிழக முதல்வர் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரபீ பருவத்தையொட்டி விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 20 கிலோ வரை வழங்கப்படும் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 31, 2025
வேலூர்: 10வது போதும்.. விமான நிலையத்தில் வேலை!

வேலூர் மக்களே, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலியாக உள்ள 1446 Airport Ground Staff, Loaders, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு, மற்றும் 12ம் வகுப்பு போதுமானது. சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 31, 2025
வேலூர்: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். ▶️ வேலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0416-2255599. ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️ சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (SHARE பண்ணுங்க)
News August 31, 2025
அணைக்கட்டு: ஆவிகளுக்கு படையல்! வினோதம்

வேலூர், அணைக்கட்டு அருகே ஆவிகளுக்கு படையலிடும் வினோத நிகழ்வு ஒன்று உள்ளது. குப்சூர் என்ற மலை கிராமத்தில் இறந்தவர்களின் ஆவிகளை வீட்டிற்கு அழைத்து படையிடும் நிகழ்வு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அப்போது ஆவிகளுக்கு இனிப்பு, காரம் போன்ற பலகாரங்களை வைப்பார்கள். அப்போது ஆவி வந்து சில ஆடுவார்கள். இதுபோன்ற நிகழ்வு உங்க பகுதியில் நடந்து இருந்தால் கமெண்ட் பண்ணுங்க. (SHARE) பண்ணுங்க.