News May 30, 2024

நாளை வெளியாகும் 5 படங்கள்

image

▶துரை செந்தில்குமார் இயக்கத்தில் சசிகுமார், சூரி நடித்துள்ள ‘கருடன்’
▶கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பில் இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நடித்துள்ள ‘ஹிட்லிஸ்ட்’
▶முகமது ஆசிஃப் ஹமீது இயக்கத்தில் நாசர், தலைவாசல் விஜய் நடித்துள்ள ‘அகாலி’
▶ராம் கந்தசாமி இயக்கிய ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’
▶’ராட்சசன்’ படத்தில் வில்லனாக நடித்த சரவணனின் ‘குற்றப்பின்னணி’ ஆகிய 5 திரைப்படங்கள் நாளை திரைக்கு வரவுள்ளது.

Similar News

News October 28, 2025

பள்ளிக்கரணை விவகாரம்.. TN அரசுக்கு நயினார் எச்சரிக்கை

image

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் அடுக்குமாடி கட்டுவதற்கு வழங்கிய அனுமதியை TN அரசு ரத்து செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். வனத்துறை, CMDA உள்ளிட்ட அரசுத் துறைகள், சட்டத்தை மீறி அனுமதி தந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரை, தமிழக பாஜக சந்தித்து சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் போராட்டம் நடத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

News October 27, 2025

3 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் விடுமுறை

image

புயல் பாதிப்பு எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை(அக்.28) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக அந்தந்த கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்வதால் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. மொன்தா புயல் நாளை தீவிர புயலாக மாறி கரையை கடக்க இருப்பதால், கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

News October 27, 2025

ராசி பலன்கள் (28.10.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!