News February 28, 2026

5.9 கிலோ எடையுடன் பிறந்த ‘பீம் பாய்’

image

நியூயார்க்கில் பிறந்த பீம் பாயை பார்த்து டாக்டர்களே வியப்பில் ஆழ்ந்துள்ளனர். டெர்ரிகா & ஷான் என்ற தம்பதிக்கு 5.9 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதே ஹாஸ்பிடலில் 1.8 கிலோ எடையுடன் பிறந்த மற்றொரு குழந்தைக்கு அருகே, பீம் பாய் படுக்க வைக்கப்பட்டிருந்த போட்டோ வைரலாகி வருகிரது. இந்த பீம் பாயை மிஞ்சும் வகையில், 1955-ம் ஆண்டு, இத்தாலியில் 9.97 கிலோ எடையுடன் குழந்தை பிறந்ததே சாதனையாக உள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!