News December 19, 2025

5 நிமிடம் வாக்கிங்… இவ்வளவு நன்மைகள் இருக்கு!

image

தினமும் நடைபயிற்சி செய்வது ஆரோக்கியத்துக்கு நல்லது. ஆனால், அதற்கு நேரமில்லாதவர்கள் அலுவலகத்தில் கூட ட்ரை பண்ணலாம். ஆம், நீண்டநேரம் ஒரே இடத்தில் உட்காராமல், 1 hrs-க்கு ஒருமுறை சுமார் 5 mins நடக்கவேண்டும். அப்படி செய்தால், *மெட்டபாலிசம் மேம்பட்டு கொழுப்பு சேராமல் தடுக்கலாம் *ரத்த ஓட்டம் மேம்படும் *சோர்வு நீங்கி, ஆற்றல் அதிகரிக்கும் *ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

Similar News

News December 22, 2025

சேலம் கேஸ் புக் பண்ண புது வழி!

image

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News December 22, 2025

TNPSC குரூப்-2, 2A தேர்வு முடிவுகள் வெளியீடு!

image

TNPSC குரூப்-2 மற்றும் 2A முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த செப்.28-ம் தேதி 1,270 காலிப் பணியிடங்களுக்காக நடந்த இத்தேர்வினை மொத்தம் 4,18,791 தேர்வர்கள் எழுதினர். நீதிமன்ற வழக்கு காரணமாக நீண்டகாலமாக தேர்வு முடிவுகள் வெளியாக காலதாமதம் ஏற்பட்ட நிலையில் இன்று வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை <>www.tnpsc.gov.in<<>> இணையதளத்தில் அறியலாம். SHARE IT.

News December 22, 2025

குளிர்காலத்தில் அதிகமாக முடி உதிர்வது ஏன்?

image

வெயில் காலத்தைவிட குளிர்காலத்தில் நாம் தலைமுடி வறட்சி, அரிப்பு, உதிர்வு போன்றவற்றை அதிகமாகவே எதிர்கொள்வோம். ஏனெனில் வெயில் காலத்தில் தாகம் எடுத்து அடிக்கடி தண்ணீர் குடிப்போம். குளிர்காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க தவறுவதால் உடலில் நீர்ச்சத்து குறைகிறது. அதேபோல காற்றில் ஈரப்பதம் குறைவதால் Scalp எளிதில் வறண்டு முடி கொட்டுகிறது. இதைத் தடுக்க 2-3 லிட்டர் தண்ணீர் தவறாமல் குடிக்கவும்.

error: Content is protected !!