News March 18, 2026
5 தொகுதிகளுக்கு இசைவு தெரிவித்தது ஏன்?

பாஜகவை வீழ்த்தி இந்தியாவுக்கு நல்லதொரு அரசியலை மக்களுக்கு எடுத்துரைக்கவே திமுக கூட்டணியில் தொகுதியை சமரசம் செய்து கொண்டதாக வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக தலைமை தங்களை மிரட்டி பணிய வைக்கவில்லை; 6-ல் இருந்து 5-ஆக குறைத்துக்கொள்ள ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததால், தங்கள் கூட்டணியில் இணைந்துள்ள புதிய கட்சிகளுக்காக விட்டுக் கொடுத்துள்ளோம் என்றார்.
Similar News
News April 14, 2026
உனக்கெல்லாம் எதற்கு பொண்டாட்டி? சீமான்

நாதக ஆட்சி அமைந்தால் தாலிக்கு தங்கமெல்லாம் தரமாட்டேன் என பிரசாரத்தில் சீமான் பேசியுள்ளார். 1 பவுனில் தாலி போட முடியாத உனக்கெல்லாம் எதற்கு மனைவி என கேட்ட அவர், தங்கத்தை வாங்கும் அளவிற்கு தனிநபர் வருமானத்தை உயர்த்துவேன் என்றார். மேலும், விவசாயம் தான் உயர்ந்த பணி எனவும், Software-ல் வேலை பார்த்தாலும் சாப்பிட்டுவிட்டுதான் வேலை பார்க்கணும் என்றும் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

திமுகவின் போலி ₹8,000 கூப்பன்.. ECI-ல் குவியும் புகார்!

தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பாலக்கோடு திமுக வேட்பாளர் செந்தில்குமாரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ECI-ல் கோவை சத்யன் புகாரளித்துள்ளார். வக்காளர்களுக்கு ₹8,000 கூப்பன் வழங்குவது தேர்தல் விதிமீறல் என சுட்டிக்காட்டியுள்ள அவர், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். பல இடங்களில் திமுகவினர் போலி ₹8,000 கூப்பன் கொடுத்து பிரசாரம் செய்வதாக ECI-ல் புகார்கள் குவிகின்றன.