News March 28, 2026

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி.. மகிழ்ச்சி அப்டேட்

image

அதிமுக தனது முழு தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், அதில் நகைக்கடன் தொடர்பான வாக்குறுதி இடம்பெறவில்லை. பொருளாதாரச் சுமை காரணமாக திமுகவும் இதை தவிர்க்கக்கூடும் என கருதப்பட்டது. ஆனால், 2021-ல் செய்தது போல, இந்த முறையும் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி வாக்குறுதியை அளித்து, அதை தேர்தல் யுக்தியாக திமுக பயன்படுத்தலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Similar News

News April 7, 2026

இப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை கண்டதே இல்லை: விராட் கோலி

image

‘துரந்தர் 2’ படம் ஏறக்குறைய 4 மணி நேரம் ஓடினாலும், ஒரு கணம் கூட தன் கவனம் சிதறவில்லை என விராட்கோலி தெரிவித்துள்ளார். IPL போட்டிக்கு நடுவே அப்படத்தை பார்த்தவர், இந்தியாவில் இதுவரை இப்படிப்பட்ட ஒரு சினிமா அனுபவத்தை தான் கண்டதே இல்லை என கூறியுள்ளார். படத்தில் இடம்பெற்ற அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்தாலும் ரன்வீர் சிங் இப்படத்தின் மூலம் புதிய உயரத்தை எட்டியுள்ளார் எனவும் பாராட்டியுள்ளார்.

News April 7, 2026

சர்தார் வல்லபாய் படேல் பொன்மொழிகள்

image

*நாம் உயர்ந்தவர் தாழ்ந்தவர், செல்வந்தர் ஏழை, சாதி, மதம் ஆகிய வேறுபாடுகளை அகற்ற வேண்டும். *சாதி, மத வேறுபாடுகள் நம்மைத் தடுக்கக் கூடாது. அனைவரும் இந்தியாவின் குழந்தைகள் ஆவர். *சத்தியாகிரகம் என்பது பலவீனமானவர்களுக்கோ அல்லது கோழைகளுக்கோ உரிய கொள்கை அல்ல. *ஒருவர் புரட்சிப் பாதையைத் தேர்ந்தெடுக்கலாம், ஆனால் அந்த புரட்சி சமூகத்திற்கு அதிர்ச்சியை அளிக்கக் கூடாது. புரட்சியில் வன்முறைக்கு இடமில்லை.

error: Content is protected !!