News June 4, 2024
5 ஓபிஎஸ்களின் நிலை என்ன?

ராமநாதபுரத்தில் போட்டியிட்ட 5 ஓபிஎஸ்களும் பின்னடைவை சந்தித்துள்ளனர். இதில் ஓ.பன்னீர்ச்செல்வம்-37,731 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், ஒச்சப்பன் பன்னீர்செல்வம்- 416, ஒய்யாதேவர் பன்னீர்செல்வம்- 206 வாக்குகளும், ஒய்யாரம் பன்னீர்செல்வம்- 157, ஒச்சாதேவர் பன்னீர்செல்வம் 79 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரப்படுகிறது.
Similar News
News August 21, 2025
ராம்நாடு: போலீஸ் வேலையில் சேர சூப்பர் வாய்ப்பு! APPLY NOW

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், தமிழ்நாட்டில் காவலர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர்கள் 2,833 பணியிடங்கள் , சிறைக் காவலர்கள் 180 பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறைந்தபட்ச கல்வித்தகுதி – 10th/ <
News August 21, 2025
இராம்நாடு அரசு பஸ் பயணிகள் கவனத்திற்கு!

இராம்நாடு மக்கள் கவனத்திற்கு; நீங்கள் அரசு பஸ்ஸில் பயணம் செய்யும்போது, தவறுதலாக உங்களின் உடமைகளை பஸ்ஸிலேயே மறந்துவிட்டால் நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் பேருந்து எண் மற்றும் விவரங்களை 18005991500 என்ற எண் (அ) 94425 90538 அழைத்து தெரிவிக்கலாம். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு, உங்கள் பொருளை எங்கு வந்து பெற வேண்டும் என்பதை தெளிவாக கூறுவார். *ஷேர் பண்ணுங்க
News August 21, 2025
இராமநாதபுரம்: ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ராமநாதபுரம் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜித் சிங் கலோன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது மாவட்ட அளவில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை பிரச்சனைகளை மனுவாக அளித்து தேர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க