News May 17, 2024
460 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வார இறுதி நாட்களில் வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்டம் அதிகரித்து உள்ளதால், சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருத்தாசலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக கூடுதலாக 460 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என நேற்று (மே 17) தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 17, 2025
விழுப்புரம்: திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை!

விழுப்புரம் அருகே அமைந்துள்ளது சிந்தாமணி கிராமம். இப்பகுதியை சேர்ந்தவர் குமார் மகன் ராஜா (35). இவருக்கு அதிகளவில் குடிபழக்கம் இருப்பதாக தெரிகிறது. இவருக்கு திருமணம் ஆகாமல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் வீட்டருகே உள்ள கூரை கொட்டகையில் விரக்தியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News September 17, 2025
விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <
News September 17, 2025
மகளிர் உரிமைத்தொகை: இந்த 5 ஆவணங்கள் போதும்!

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <