News September 13, 2025

₹21,000 சம்பளம்… 12th பாஸ் போதும்

image

மத்திய உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 Security Assistant (Motor Transport) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: +2, 4 சக்கர வாகன லைசன்ஸ் அவசியம். வயது வரம்பு: 18 – 27. தேர்வு முறை: எழுத்து, டிரைவிங், நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.28. சம்பளம்: ₹21,700 – ₹69,100. மேலும் விவரங்கள் & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள். வேலை தேடும் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

Similar News

News September 13, 2025

எச்சரிக்கை! ஹேர் டையால் கேன்சர் வரும் அபாயம்?

image

நரை முடியை மறைக்க ஹேர் டைகளை பயன்படுத்துபவர்களுக்கு கேன்சர் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. ஹேர் டைகளில் PPD (Para-Phenylene Diamine), அமோனியா, பாராபென் போன்ற வேதிப் பொருட்கள் உள்ளன. இதனால் அலர்ஜி, தோல் நோய்கள் வருவது முதல் கார்சினோஜென் எனப்படும் கேன்சர் செல்களை கூட உருவாக்கலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, அமோனியா இல்லாத ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்தலாம். SHARE.

News September 13, 2025

காந்த கண்களால் கிறங்க வைக்கும் ஸ்ருதி

image

தமிழ் படங்களில் தொடர்ச்சியாக நடிக்காவிட்டாலும், ரசிகர்கள் மனதில் ஸ்ருதி ஹாசன் அழுத்தமாக பதிவாகியுள்ளார். அவரது லேட்டஸ்ட் போட்டோஸை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். கருப்பு நிற கவுனில் வைரம் போல் மின்னும் அவரது போட்டோக்களுக்கு, ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர். காந்த கண்களால் கிறங்க வைப்பதாக அவர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். Swipe செய்து அந்த போட்டோக்களை பாருங்கள்.

News September 13, 2025

114 ரஃபேல் விமானங்களை வாங்க வலியுறுத்தல்

image

114 ‘Made in India’ ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய, பாதுகாப்பு அமைச்சகத்திடம் IAF வலியுறுத்தியுள்ளது. ₹2 லட்சம் கோடி மதிப்பீட்டில் இந்த வர்த்தகம் நடைபெறும் என கருதப்படுகிறது. ஃபிரெஞ்ச் நிறுவனமான டசால்ட் மற்றும் இந்திய நிறுவனங்கள் இணைந்து இந்த புதிய போர் விமானங்களை தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமானங்களில் 60% பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!