News April 26, 2024

450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி நாட்களான இன்று மற்றும் நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Similar News

News August 22, 2025

விழுப்புரத்தில் அரசு வேலை.. செம வாய்ப்பு

image

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம், திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனூர் ஆகிய இடங்களில் உள்ள 31 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ஆம் வகுப்பு தோல்வி அடைந்த 21-32 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> உள்ள விண்ணப்பத்தை வரும் செப்.16க்குள் விண்ணப்பிக்கலாம். உள்ளூரில் அரசு வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 22, 2025

விழுப்புரம்: வேளாண் திட்டங்கள் குறித்து ஆய்வு.

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் நேற்று (ஆக.21) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பிரேமலதா உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.

News August 22, 2025

விழுப்புரம்: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

image

விழுப்புரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், இந்த <>லிங்கில்<<>> கிளிக் செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!