News January 8, 2025

4,37,253 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு: ஆட்சியர் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளில் தமிழர் திருநாள் தை பொங்கல் 2025 பரிசு தொகுப்பினை பெற தகுதி வாய்ந்த 4 லட்சத்து 37,180 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களும், 73 இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் என மொத்தமாக 4 லட்சத்து 37 ஆயிரத்து 253 குடும்ப அட்டையாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 9, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (பிப்.8) இரவு முதல் இன்று (பிப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!