News February 17, 2025
411 காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு<
Similar News
News September 13, 2025
திருப்பூரில் ரூ.10 கோடி மோசடி: அதிர்ச்சி தகவல்!

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்த செய்திக்குறிப்பில்: சைபர் மோசடி குற்றங்கள் கடந்த 20 மாதங்களில் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து 1700 புகார்களும் மொத்தமாக 10 கோடி ரூபாய் ஏமாற்றப்பட்டுள்ளார். மேலும் காவல்துறை விரைந்து செயல்பட்ட காரணத்தால் 4,75,00,000 ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க தொடர்ந்து முயற்சி செய்கிறோம் என தெரிவித்துள்ளார்.
News September 13, 2025
திருப்பூர்: இரவு ரோந்து பணி விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 12.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், உடுமலை, தாராபுரம் அவினாசி, பல்லடம்,குடிமங்கலம், வெள்ளகோவில்,ஊதியூர்,சேவூர், அவினாசி பாளையம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது.
News September 12, 2025
திருப்பூர்: இலவச பயிற்சியுடன் வேலை வாய்ப்பு!

திருப்பூர் மக்களே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், இளைஞர்களுக்கு இலவசமாக வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Videography and Video Editing) பயிற்சி 3 மாதம் வழங்கபடவுள்ளது. இப்பயிற்சியை முழுமையாக முடிப்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <