News April 17, 2025

மத்திய அரசில் 400 பணியிடங்கள்: ₹56,100 சம்பளம்

image

மத்திய அரசின் Nuclear Power Corporation of India Limited-ல் இருக்கும் 400 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளன. சிவில், மெக்கானிக்கல் Engg. படித்து, 26 – 31 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். நேர்முக தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும். மாதச் சம்பளம் ₹56,100 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 30. முழு தகவலுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Similar News

News December 28, 2025

30 தீவிரவாதிகள்.. களமிறங்கிய சிறப்பு படை

image

உறைபனியையும் பொருட்படுத்தாது தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. J&K-ல் ‘Chillai Kalan’ எனும் கடும் பனிக்காலம் தொடங்கியுள்ளது. இதன்போது போக்குவரத்து முடங்கி, ரோந்து பணி பாதிக்கப்படும். ஆனால் டிரோன், தெர்மல் இமேஜர்ஸ் வசதியுடன் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் களமிறங்கியுள்ளனர். PAK-ஐ சேர்ந்த 30 பேர் ஆக்டிவ்வாக இருப்பதாக உளவுத்துறை தெரிவித்ததால், வேட்டையில் இறங்கியுள்ளனர்.

News December 28, 2025

நடிகை மீனாவின் மகள் PHOTO VIRAL

image

கிறிஸ்துமஸையொட்டி மீனா தனது மகளுடன் வெளியிட்ட <<18679665>>போட்டோ <<>>இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதை பார்த்த பலரும், எப்படி மீனா இளம் நட்சத்திரமாக இருந்து கதாநாயகியாக உயர்ந்தாரோ அதேபோல் நைனிகாவும் நடிகையாக உச்சம் தொடுவார் என கணித்துள்ளனர். இப்போது மீண்டும் இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோ வெளியான நிலையில், சினிமா ரசிகர்கள் ஹார்ட்டின்னை பறக்கவிட்டு நைனிக்காவை கொண்டாடி வருகின்றனர்.

News December 28, 2025

உக்ரைனுக்கு புடின் பகீர் மிரட்டல்!

image

மோதலை அமைதியாக தீர்ப்பதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆர்வம் காட்டவில்லை என ரஷ்ய அதிபர் புடின் விமர்சித்துள்ளார். 4 ஆண்டுகளாக உக்ரைன்-ரஷ்யா போர் நடந்து வரும் நிலையில், போர் நிறுத்தம் குறித்து பேசுவதற்காக USA அதிபர் டிரம்பை சந்திக்க உள்ளார் ஜெலன்ஸ்கி. இந்நிலையில் அமைதிக்கு இனியும் ஆர்வம் காட்டவில்லையென்றால், நாங்கள் ராணுவ நடவடிக்கை மூலம் இலக்கை எட்டுவோம் என புடின் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!