News August 11, 2024

400 கிராமங்களில் புதிய வசதி

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் சங்கங்கள் இல்லாத 400 வருவாய் கிராமங்களில் உள்ள சுய உதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு ஆவின் பால் சங்கம் அமைக்க பயிற்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தரமான பாலுக்கு மானிய விலையில் கால்நடை தீவனம், சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை, காப்பீடு என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.

Similar News

News March 9, 2026

தஞ்சை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க<> இங்கு க்ளிக் செய்து <<>>Grievance Redressal, மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. இத்தகவலை SHARE பண்ணுங்க.

News March 9, 2026

தஞ்சை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் செய்யவும்<<>> அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News March 9, 2026

தஞ்சாவூர்: பறிமுதல் வாகனங்கள் ஏலம் அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பறிமுதல் வாகனங்களை மாா்ச் 13-ம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூா் நீதிமன்றச் சாலை, பழைய ஆயுதப் படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது என தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!