News March 15, 2025
40 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய வழக்கில் தீர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டம் மூட்டம்பட்டியில் 1984-85ஆம் ஆண்டில் குளத்தில் கலிங்க் வெட்டியதில் ரூ.1.51 லட்சம் கையாடல் செய்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்கு பதியப்பட்டது. இதில் பொதுப்பணி துறையில் பணியாற்றிய பிரபாகரன், தங்கரத்தினம் இருவரும் இறந்து விட்டதால் உயிருடன் உள்ள நடராஜனுக்கு (83) இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
Similar News
News April 4, 2025
புதுக்கோட்டையில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு நிர்வாகி(Business Development Executive) பணிக்கான 20 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.25,000 வரையில் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் <
News April 4, 2025
புதுக்கோட்டையில் இரவு ரோந்து பணி காவலர் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 03.04.2025 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
News April 3, 2025
புதுக்கோட்டையில் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டையில் இன்று 03-04-2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட /மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ)100 ஐ டயல் அப் செய்யலாம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளார்.