News February 9, 2025
டிராக்டர் கவிழ்ந்து 4 பெண்கள் பலி

ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் 4 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பொல்லாவரம் அருகே மிளகாய் பறிக்கச் சென்ற பெண்கள் டிராக்டரில் ஏறி சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது டிராக்டர் எதிர்பாராத விதமாக கவிழ்ந்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News April 2, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.