News August 26, 2024

கள்ளச்சாராய வழக்கில் 4 பேர் குண்டாஸில் கைது

image

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மேலும் 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. விஷ சாராயம் குடித்த சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மொத்தம் 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை அடுத்து, தற்போது ஷாகுல் ஹமீது, பென்சிலால், கதிரவன், சின்னதுரை ஆகியோர் மீதும் குண்டாஸ் பாய்ந்தது.

Similar News

News December 17, 2025

ALERT: நாளை அதிகாலை.. மிகக் கவனம்

image

இன்று காலை முதலே தென் மாவட்டங்கள், டெல்டாவின் சில பகுதிகளில் மழை பெய்து வந்தது. இந்நிலையில், நாளையும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. அதேபோல், நாளை அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே, காலையில் வாகனங்களில் செல்வோர் ஹெட்லைட்டை ஆன் செய்தவாறே செல்லுங்கள். குளிருக்கு தேவையான ஆடைகளை இப்போதே அணிந்து கொள்ளுங்கள்.

News December 17, 2025

அதிகமாக விற்பனையான போன் எதுன்னு தெரியுமா?

image

கீபேட் போன் முதல் டச் ஸ்கீரின் மொபைல் வரை ஏராளமான மாடல் போன்கள் வெளிவந்துள்ளன. இதில், சில போன்கள் மட்டுமே உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றன. அதில், இதுவரை அதிகளவில் விற்பனையான மாடல் போன்கள், எவ்வளவு விற்பனையாகியுள்ளன, என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்த போன் எது? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.

News December 17, 2025

விலை ₹8,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

பைக் வாங்க போறீங்களா? பல்வேறு பைக்குகளுக்கு ஆண்டு இறுதி சலுகைகள் மற்றும் டிசம்பர் மாத தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ₹2.5 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, என்னென்ன மாடல் பைக்குகளுக்கு, எவ்வளவு சலுகை என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

error: Content is protected !!