News December 20, 2024

4 இடங்களில் ரயில் மறியல் போராட்டம்: 160 பேர் கைது

image

கண்டமங்கலம், விக்கிரவாண்டி, திண்டிவனம், அரகண்டநல்லூா் ஆகிய 4 இடங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விசிகவினர் 160 பேரை போலீஸாா் கைது செய்தனா். மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, அம்பேத்கா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி, அதைக் கண்டித்தும், அவா் பதவி விலக வலியுறுத்தியும் விசிக சாா்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் விழுப்புரம் மாவட்டமே ஸ்தம்பித்தது.

Similar News

News March 10, 2026

விழுப்புரம்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 10, 2026

JUST IN: விழுப்புரத்தில் இயக்குநரைக் கொன்ற நடிகை!

image

பில்ராம்பட்டு கிராமத்தில் இறந்த நிலையில் குறும்பட இயக்குனர் ஜெயக்குமார் என்பவர் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் தனது ஆண் நண்பர்களுடன் இணைந்து குறும்பட இயக்குனர் ஜெயக்குமாரை கொலை செய்த துணை நடிகை பூஜா மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 9 பேரை போலீசார் நேற்று(மார்ச் 9) கைது செய்தனர்.

News March 10, 2026

விழுப்புரம்: IDBI வங்கியில் 1300 காலியிடங்கள்! APPLY NOW

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 19ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.

error: Content is protected !!