News December 6, 2024
4 ரயில்களில் கூடுதலாக முன்பதிவில்லா பெட்டிகள்!

தென் மத்திய ரயில்வே சார்பில் தமிழகம் வழியாக இயக்கப்படும் நான்கு ரயில்களில் இரண்டு முன்பதிவு இல்லா பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. திருப்பதி-கொல்லம், கச்சக்குடா- முர்தேஷ்வர், கச்சக்குடா-மதுரை, மதுரை-கச்சகுடா ஆகிய ரயில்களில் கூடுதலாக தலா இரண்டு முன்பதிவு விழா பெட்டிகள் இணைக்கப்படுகின்றன என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 21, 2025
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய பெருமாள் புறப்பாடு

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள ஶ்ரீவடபெருங்கோவிலுடையான் திருக்கோவிலில் கார்த்திகை மாத அம்மாவாசையை முன்னிட்டு ஶ்ரீபெரியபெருமாள் புறப்பாடு நடைபெற்றது. முன்னதாக பெரிய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.