News January 6, 2025

377 மனுக்கள் பெறப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பல்வேறு விதமான கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர். இதில் மொத்தமாக 377 மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News February 17, 2026

கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து பணி விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (பிப்.16) இரவு முதல் நாளை (பிப்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 16, 2026

சட்ட மற்றும் ஒழுங்கு பணிகள் குறித்த வாராந்திர ஆய்வு கூட்டம்

image

இன்று (பிப்.16) கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகள் குறித்த வாராந்திர ஆய்வு கூட்டம் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு விதமான சட்டமன்ற ஒழுங்கு பணிகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!