News September 13, 2024

33615 மகளிர் சுய உதவிக் குழுவிற்கு வங்கி கடன்

image

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதாரம் இயக்கத்தின் மூலம் 33615 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1990.33 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டு பல்வேறு வகையில் தொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பயன் பெற்ற பயனாளிகள் தமிழக முதலமைச்சர் மற்றும் தேனி மாவட்ட தலைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Similar News

News November 27, 2025

தேனி: இளைஞர் திடீரென தற்கொலை

image

பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (30). இவரது தாயார் வீரம்மாள் வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த போது கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது ரவீந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பெரியகுளம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

News November 27, 2025

பசுமை முதன்மையாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை சார்பில்‌ சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு சிறந்த பங்களிப்பை செய்த பசுமை முதன்மையாளருக்கு விருது வழங்கி தலா ரூ.1,00,000 பரிசு தொகையும் வழங்கப்பட உள்ளது. (https://theni.nic.in), (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.‌

error: Content is protected !!