News November 14, 2024

3,27,900 ஆடுகளுக்கு ஆட்டுக் கொல்லி தடுப்பூசி இலக்கு

image

மதுரை மாவட்ட கால்நடை மண்டல துணை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மதுரை மாவட்டத்தில் உள்ள 3,27,900 ஆடுகளுக்கு ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் ஆடுகளுக்கு நோய் தாக்குதல், சில நேரங்களில் இறப்பு ஏற்படும். எனவே மாவட்டத்தில் அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஆகையால், தங்கள் ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.

Similar News

News August 14, 2025

மதுரை: சுகாதார துறையில் வேலை ரூ40,000 சம்பளம் APPLY

image

மதுரை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் IT Coordinator, Lab Assistant பணிக்கு காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் 22-08-2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதிகேற்ப ரூ.12,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.டிப்ளமோ முதல் டிகிரி M.Sc, MCA, படித்தவர்கள் விண்ணப்ப படிவத்தை <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். உள்ளூரிலே அரசு வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க.

News August 14, 2025

மதுரையில் அரசு சான்றிதழுடன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி

image

மதுரை புதுார் தொழிற்பேட்டையில், குறு, சிறு, நடுத்தர தொழில் நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் சார்பில் ஆக. 16, 17ல் ஏற்றுமதி, இறக்குமதிக்கான பயிற்சி, ஆக. 23, 24ல் டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஜி.எஸ்.டி., பிராக்டிஷனர் பயிற்சிகள் நடக்கிறது. 10ம் வகுப்பு படித்த, 18 வயது நிரம்பிய இருபாலர்கள் சேரலாம். மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் அறிய 8695646417 அழைக்கலாம். நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க .

News August 13, 2025

மதுரை: தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ் வளர்ச்சிக்காகப் பணியாற்றி வரும் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு ஒரு தமிழ் ஆர்வலருக்கு தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான விண்ணப்பத்தை தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகம், www.tamilvalarchithurai.tn.gov.in ஆகியவற்றில் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.

error: Content is protected !!