News February 7, 2026
323 பணியிடங்கள்.. ₹1 லட்சம் சம்பளம்

இந்திய விளையாட்டு ஆணையத்தில் உதவிப் பயிற்சியாளர் பதவிக்காக 323 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விளையாட்டு பயிற்சி அளிக்க கல்வித்தகுதி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் திறனறி தேர்வு நடத்தப்படும். சம்பளமாக ₹1,12,400 வரை சம்பளமாக வழங்கப்படும். பிப்.15-ம் தேதிக்குள் இந்த <
Similar News
News February 19, 2026
ரபேல் இந்தியாவை மேலும் வலிமையாக்கும்: மேக்ரான்

ரபேல் போர் விமானங்கள் இந்தியாவை மேலும் வலுப்படுத்தும் என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியுள்ளார். 114 ரபேல் விமானங்களை வாங்குவதற்கான இந்தியாவின் முடிவை வரவேற்ற அவர், இது இருநாடுகளின் உறவை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுசெல்லும் என்றார். ரபேல் உள்நாட்டு உற்பத்தி(Make in India) அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், நீர்மூழ்கி கப்பல் திட்டத்தில் இருநாடுகளும் இணைந்து செயல்படும் என்றும் தெரிவித்தார்.
News February 19, 2026
திமுக கூட்டணியில் தேமுதிக.. மனவேதனையில் தமிழிசை

மூழ்கும் கப்பலில் கேப்டனின் தொண்டர்களை பிரேமலதா சேர்த்திருப்பதாக தமிழிசை விமர்சித்துள்ளார். திமுகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவை எடுத்த பிரேமலதாவுக்கு தனது அனுதாபங்கள் என்றும், இது நிச்சயமாக தேமுதிக தொண்டர்களின் விருப்பமாக இருந்திருக்க வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்தார். இதனால், NDA கூட்டணிக்கு எந்த பின்னடைவும் இல்லை என்றும் தமிழிசை கூறினார்.
News February 19, 2026
விலை ₹45,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஜாக்பாட் தள்ளுபடியை Maruti Suzuki நிறுவனம் அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹25,000 முதல் அதிகபட்சமாக ₹45,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன மாடல் கார்கள், அதன் விலை என்ன, எவ்வளவு சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பதை மேலே உள்ள போட்டோஸை இடப்பக்கமாக ஸ்வைப் செய்து பாருங்கள். புக்கிங் செய்ய இப்போதே திட்டமிடுங்கள். SHARE IT.


