News October 23, 2024

30-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நிறைவு விழா

image

கிருஷ்ணகிரியில் 30-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நிறைவு விழா நடந்தது. இதில் சிறந்த அரங்குகள் அமைத்த அரசுத்துறை அலுவலர்கள், மா உற்பத்தியாளர்கள் உள்பட 79 பேருக்கு கலெக்டர் பரிசு, சான்றிதழ்கள் வழங்கினார். இந்த கண்காட்சியில் சிறந்த அரங்கிற்கான முதல் பரிசு தோட்டக்கலைத்துறைக்கும், 2-ம் பரிசு கிருஷ்ணகிரி நகராட்சிக்கும், 3-ம் பரிசு காவல் துறைக்கும் வழங்கப்பட்டது.

Similar News

News February 1, 2026

கிருஷ்ணகிரி: whatsapp-ல் சட்ட ஆலோசனை பெறுவது எப்படி?

image

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News February 1, 2026

கிருஷ்ணகிரி: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2.பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News February 1, 2026

கிருஷ்ணகிரி: தவறான நபருக்கு ‘Online Payment’? உடனே CALL

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!