News August 16, 2024

3 நாட்கள் சிறப்பு மலை ரயில் இயக்கம்

image

வார விடுமுறையை முன்னிட்டு ஊட்டி வரும் உல்லாச பயணிகளை குஷி படுத்தும் வகையில் வார இறுதி நாட்களில் மலை ரயில் இயக்கபடுகிறது. இந்த வகையில் (16 ம் தேதி, 17ம் தேதி) ஆகிய தேதிகளிலும், வருகிற (25ம் தேதியும்) ஆக 3 நாட்கள் குன்னூர் – ஊட்டி இடையே சிறப்பு ரயில் இயக்க படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Similar News

News November 4, 2025

நீலகிரி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

நீலகிரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE பண்ணுங்க!

News November 4, 2025

நீலகிரி: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்அப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT!

News November 4, 2025

நீலகிரி மக்களுக்கு கலெக்டர் அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 21ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை எதிர்வரும் 7ஆம் தேதிக்குள், தோட்டக்கலை இணை இயக்குனர், தபால் பெட்டி எண் 72, உதகை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!