News March 27, 2024

கனிமொழி கணவர் பெயரில் ரூ.2,92,52,897 சொத்து

image

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் கனிமொழியின் கணவர் அரவிந்தன் பெயரில் ரொக்க பணம், வங்கி கையிருப்பு, பத்திரங்கள், கார் உள்பட அசையும் சொத்து ரூ.66,21,347, நிலங்கள், வணிக கட்டிடம், வீடு உள்பட அசையா சொத்து ரூ.2,26,31,550 என மொத்தம் ரூ.2,92,52,897 மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அவரது பெயரில் ரூ.60,60,187 கடன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News January 25, 2026

விசிகவில் 20 பேர் மட்டுமே உள்ளனர்: ஆதவ் அர்ஜுனா

image

21 கட்சிகளுடன் கூட்டணி வைத்தும் விஜய்யை எதிர்க்க திமுக அஞ்சுவதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், பெரியார், அம்பேத்கர் கொள்கையை பேசும் திமுக, இருவரது சிலைகளை அண்ணா அறிவாலயத்தில் ஏன் வைக்கவில்லை என கேள்வி எழுப்பினார். இது குறித்து திருமாவளவன் பேச தயங்குவதாகவும், விசிகவில் தற்போது 20 பேர் மட்டுமே உள்ளனர்; மற்றவர்கள் திமுகவில் உள்ளனர் என சாடினார்.

News January 25, 2026

தவெக ஆட்சி உறுதி: முடிவை அறிவித்தார் விஜய்

image

எத்தனை பேர் சேர்ந்து நம்மை எதிர்க்க வந்தாலும், தனியாக வரும் நம்மை தமிழக மக்கள் தேர்வு செய்யத் தயாராகிவிட்டதாக விஜய் தெரிவித்துள்ளார். தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், விசில் சின்னத்தை ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் எனவும் தவெக ஆட்சி அமைவது உறுதி என்றும் கூறினார். இதன் மூலம் தவெக தனித்து களம் காணத் தயாராகி விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

News January 25, 2026

10-வது தேர்ச்சி போதும்.. ₹53,330 சம்பளம்!

image

*ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *வயது: 18-25 *கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு. மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் *சம்பளம்: ₹24,250 – ₹53,330 வரை *தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு & மொழித்திறன் தேர்வு*பிப்ரவரி 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யவும் *வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!