News February 28, 2025
29 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க அனுமதி

தமிழ்நாட்டில் பஸ் சேவை இல்லாத வழித்தடங்களில் மினி பஸ் சேவை வழங்கும் பொருட்டு, புதிய விரிவான திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பஸ் சேவை இல்லாத 29 வழித்தடங்களில் மினி பஸ் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே பஸ்களை இயக்கக்கோரி <
Similar News
News March 6, 2026
புதுக்கோட்டை: 190 பெண்கள் உட்பட 390 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று பழைய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட 180 பெண்கள் உட்பட 390 பேரை போலீசார் கைது செய்தனர்.
News March 6, 2026
புதுக்கோட்டை: ஆட்சியர் அறிவிப்பு!

புதுக்கோட்டை ஆட்சியர் அருணா செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், அரசு மற்று தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து அகில இந்திய தொழிற்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான தொழிற்பழகுனர் பயிற்சிக்கான முகாம் வரும் 9ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்று, தேர்வு செய்ய உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
News March 6, 2026
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.05) இரவு 10 முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


