News February 10, 2025
2600 பேர் நிர்வாணமாக… 11 நாட்கள்

அமெரிக்காவில் ஆச்சரியங்களுக்கு அளவில்லை. அதுபோல ஒன்றுதான் nude cruise எனப்படும் நிர்வாண சொகுசுக் கப்பல் பயணம். Norwegian Pearl என்ற கப்பலில் பிப்.8-ம் தேதி மயாமியில் தொடங்கிய இந்த ஜாலி பயணத்தில் 2300 பேர் நிர்வாணமாக சென்றுள்ளனர். இப்பயணத்தில் ஆபாசமாக நடந்துகொள்ளவோ, சுகாதாரமற்ற செயல்பாடுகளுக்கோ அனுமதி இல்லை. ட்ரிப்புக்கு கட்டணம் சாதாரண டிக்கெட்: ₹1,75,000. டீலக்ஸ் கட்டணம்: ₹28,87,425 மட்டுமே.
Similar News
News March 3, 2026
10 MLA-க்களை பெற சீமான் சீரியஸான திட்டம்

கடந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் அடிப்படையில் காரைக்குடி உள்ளிட்ட 60 தொகுதிகளை சீமான் டிக் அடித்துள்ளாராம். அத்தொகுதிகளில் வீடு வீடாக பிரசாரம் செய்தால் வெற்றி பெறலாம் என்பதே அவரது இலக்கு என தகவல் வெளியாகியுள்ளது. அதிலும், ‘60 லட்சியம்; 10 நிச்சயம்’ என்ற கணக்கில் 10 MLA-க்களை நிச்சயம் இம்முறை பேரவைக்குள் அனுப்பிவிடலாம் என்ற நம்பிக்கையில் சீமான் உள்ளதாக கூறப்படுகிறது. நீங்க என்ன சொல்றீங்க?
News March 3, 2026
விவசாயிகளுக்கு இந்த அடையாள எண் அவசியம்!

ஆதார் கார்டு போல, அனைத்து விவசாயிகளும் ‘விவசாய அடையாள அட்டை’ வைத்திருக்க வேண்டும் என தமிழக விவசாயத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம், அரசின் மானியங்கள், பயிர்க் காப்பீடு & நேரடி நிதி உதவிகளை (DBT) ஊழலின்றி, நேரடியாக கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆதார் எண்ணை கொடுத்து, இந்த அடையாள எண்ணை பெற, <
News March 3, 2026
20 நாள்களில் கூடுதலாக ₹6,000 வழங்கிய தமிழக அரசு

நிதித் திட்டங்களில் பயன்பெறுவோருக்கு 20 நாள்களுக்குள் கூடுதலாக ₹6,000 வழங்கி தமிழக அரசு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. வழக்கம்போல் ₹1,000 உரிமைத் தொகையை எதிர்பார்த்த மகளிருக்கு பிப்.13 அன்று கூடுதலாக ₹4,000 சேர்த்து ₹5,000 வழங்கப்பட்டது. அதேபோல், இன்றைய தினம் மாற்றுத் திறனாளிகள், முதியோர், கைம்பெண் உதவித் தொகை பெறுவோருக்கு மேலும் ₹2,000 சிறப்பு நிதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


