News May 8, 2025

26 நக்சலைட்டுகள் என்கவுன்ட்டர்

image

சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்ட்டரில் 26 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலைப்பகுதியில் நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படை ஈடுபட்டபோது இருதரப்புக்கும் நேற்று துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 26 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 4 பேர் பெண் நக்சலைட்டுகள் ஆவர். இதுதவிர ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Similar News

News August 24, 2025

பொது அறிவு வினா- விடை பதில்கள்!

image

காலை 11:30 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
1. 1939
2. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை
3. Fathometer
4. பற்சிப்பி (enamel)
5. ஆர்யபட்டா
எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?

News August 24, 2025

FASTag பாஸ் இங்கலாம் செல்லாது.. தெரியுமா?

image

FASTag வருடாந்திர பாஸ் NHAI-ன் கட்டுப்பாட்டில் இல்லாத, மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் நெடுஞ்சாலைகளில் செல்லாது. இதில் பயணம் செய்பவர்கள் வழக்கமான FASTag இருப்புத் தொகையிலிருந்து கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணத்திற்கு, வால்பாறை-பொள்ளாச்சி மாநில நெடுஞ்சாலை, ஈரோடு-கரூர் மாநில நெடுஞ்சாலை, சென்னை-சேலம் விரைவுச்சாலை போன்ற சாலைகளில் இந்த வருடாந்திர பாஸ் செல்லாது. SHARE.

News August 24, 2025

இந்த பெட்ரோலின் விலை லிட்டருக்கு வெறும் ₹71 தான்!

image

’பெட்ரோல் லிட்டர் ₹71.32-க்கு விற்பனை செய்யப்படும்!’.. இப்படி ஒரு செய்தி வந்தால் எப்படி இருக்கும்? கூடிய விரைவில் வரும் என மத்திய அமைச்சர் கட்கரியே கூறியிருக்கிறார். எத்தனால், உள்ளூரிலேயே உற்பத்தியாகும் கரும்பு, சோளம் போன்ற பயிர்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதனால் இறக்குமதி செலவு குறைவதால் விலையும் குறைகிறது. இருந்தாலும், இந்த பெட்ரோல் மைலேஜை குறைக்கப்பதாக சிலர் கருதுகின்றனர்.

error: Content is protected !!