News April 30, 2024

250 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு

image

தூத்துக்குடி வாகைகுளம் பகுதியில் உள்ள செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் 2023 – 2024ஆம் கல்வி ஆண்டில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவ மாணவிகள் 250 பேருக்கு வேலை வாய்ப்பு பணி ஆணை வழங்கப்பட்டது. இதில் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News February 14, 2026

தூத்துக்குடி: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

தூத்துக்குடி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 14, 2026

தூத்துக்குடி: WhatsApp-ல் இலவச சட்ட ஆலோசனை வேணுமா?

image

தூத்துக்குடி மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க உடனே SHARE பண்ணுங்க

News February 14, 2026

தூத்துக்குடி: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸ் வேலை.. APPLY NOW

image

தூத்துக்குடி மக்களே தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல்துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்

error: Content is protected !!