News November 16, 2024

25 வயதுக்கு முன் திருமணம் செய்து வைக்காதீர் – ஆட்சியர்

image

குமரி, கப்பியறை ஊராட்சியில் நேற்று(நவ.15) நடந்த “ஊட்டச்சத்தினை உறுதி செய்” திட்ட விரிவாக்க நிகழ்ச்சியின்போது ஆட்சியர் அழகு மீனா கூறியதாவது,”பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளுக்கு 25 வயதுக்கு முன்பாக திருமணம் செய்து வைத்தால் அவர்கள் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு வளர்க்கும் பக்குவமும் அவர்களுக்கு ஏற்படுவது இல்லை. எனவே 25 வயதுக்கு முன் திருமணம் செய்து வைக்க வேண்டாம்.” என்றார்.

Similar News

News November 13, 2025

குமரி மாவட்டத்தில் காவல் அதிகாரிகள் அறிவிப்பு

image

குமரி மாவட்ட பொதுமக்களின் கவனத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை இன்றைய (12.11.2025) இரவு ரோந்து அதிகாரிகள்
உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள். என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர் .ஸ்டாலின் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.

News November 12, 2025

குமரியில் அடுத்த மாதம் மக்கள் நீதிமன்றம்

image

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மாவட்ட மற்றும் வட்ட சட்டப் பணிகள் ஆணை குழு மூலம் அடுத்த மாதம் 13ம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெற இருப்பதாக சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் உதய சூர்யா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். விபத்துகளில் இழப்பீடு சம்பந்தப்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அதில் கூறியுள்ளார்.

error: Content is protected !!