News March 1, 2025
“24 மணி நேரத்தில் தொழில் தொடங்கலாம்”

உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு வரியின்றி ஏற்றுமதி செய்ய எங்கள் நாட்டில் தொழில் தொடங்குங்கள் என்று கோவை தொழில் முனைவோருக்கு மொரிசியஸ் அழைப்பு விடுத்துள்ளது. தொழில் முனைவோர் மாநாட்டில் பேசிய மொரிசியஸ் தூதர் முனீஸ்வர் இந்திய தொழில் முனைவோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய முடியாத நாடுகளுக்கு தங்கள் நாட்டில் தொழில் தொடங்கினால் 24 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்படும் என்றனர்.
Similar News
News April 3, 2026
கோவை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5. முதியோருக்கான அவசர உதவி -1253, 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News April 3, 2026
கோவை மாவட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் சூரிய பிரகாஷ் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் ஸ்ரீநிதி நாயுடு ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 3, 2026
கோவை: உங்க Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

கோவை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<


