News March 28, 2025
24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து

காஞ்சிபுரத்தில் உள்ள செவிலிமேடு, பொய்யா குளம், நாகலத்து மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எந்தப் பகுதியில் குற்றவாளிகள் தங்கி இருப்பார்கள் என பட்டியல் எடுத்து, அந்தப் பகுதிக்கு போலீசார் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருது நிம்மதியை தருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
Similar News
News May 8, 2025
டிகிரி போதும் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News May 8, 2025
அரசு கலை கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A, B.Sc, BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு இங்க<
News May 7, 2025
உலகப் புகழ் பெற்ற காஞ்சிபுரம் பட்டு புடவை

காஞ்சிபுரம் நெசவுத் தொழிலுக்கு பெயர் பெற்றது. குறிப்பாக காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் உலகப் புகழ்பெற்றவை. காஞ்சிபுரம் பட்டுப் புடவை அதன் தனித்துவமான நெசவு நுட்பம், ஜரி வேலைப்பாடுகள், நீடித்து நிலைத்திருக்கும் தரம் மற்றும் வண்ணங்களின் பிரகாசம் ஆகியவற்றால் உலகெங்கிலும் பிரசித்தி பெற்றுள்ளது. காஞ்சிபுரம் பட்டுப் புடவைக்கு, இந்திய அரசு புவியியல் குறியீடு வழங்கி அங்கீகரித்துள்ளது. ஷேர் பண்ணுங்க மக்களே!