News March 28, 2024

22 பேர் வேட்பு மனு தாக்கல்

image

அரியலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வந்த நிலையில் இன்று வரை 22 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசிக  திருமாவளவன், பாஜக கார்த்தியாயினி, அதிமுக சந்திரகாசன், நாதக ஜான்சிராணி உள்ளிட்டோர் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 16, 2025

அரியலூரில் தொடர்ந்து 5 மணிநேரம் கை தட்டி உலக சாதனை

image

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அடுத்த சோழமாதேவி கிராமத்தை சேர்ந்த மாணவி செளபர்ணிகா, இன்று (நவ16) கீழப்பழுவூர், வின்னர் பயிற்சி மையத்தில் தொடர்ந்து 5 மணிநேரம் கை தட்டி ”LIONIZE WORLD RECORDED” -ல் உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் உகாண்டா நாட்டில் 3 மணி நேரம் 16 நிமிடங்கள் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

News November 16, 2025

அரியலூரில் காவலர்கள் இரவு ரோந்து பணி விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில் இன்று (நவ.16) இரவு 10 மணி முதல், நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 16, 2025

அரியலூரில் 5000 ரூபாய் அபராதம்

image

அரியலூர்-பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் மூர்த்தி தலைமையில் இன்று வார மற்றும் தினசரி சந்தையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் மறு முத்திரையிடாத 48 எலக்ட்ரானிக் தராசுகள் என மொத்தம் 92 எடை அளவுகோல் பறிமுதல் செய்தனர். மேலும் தராசில் எடை மோசடி செய்து பயன்படுத்தும் எடை அளவுகோல்கள் பரிமுதல் செய்து, அபராத தொகை ரூ5000 மற்றும் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி ஆணையர் மூர்த்தி தெரிவித்தார்.

error: Content is protected !!