News March 2, 2025
தபால் ஆபீசில் 21,413 காலியிடங்கள்.. நாளை கடைசி

தபால் ஆபீஸ்களில் 21,413 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி, வயது வரம்பு 18- 40ஆகும். வேலைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.10,000- ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே (மார்ச் 3) கடைசி நாளாகும். வேலைக்கு https://indiapostgdsonline.gov.in/ விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
Similar News
News April 3, 2026
BIG NEWS – பென்னாகரம் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து சந்திக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 28 தொகுதிகளை ஒதுக்கி, திமுக அறிவித்த நிலையில், அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பென்னாகரம் தொகுதியில் G.K.M.தமிழ் குமரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
News April 3, 2026
காங்., வேட்பாளர் பட்டியல் வெளியானது

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் – செல்வப்பெருந்தகை, பொன்னேரி – துரை சந்திரசேகர், வேளச்சேரி – ஹசன் மெளலானா, சோளிங்கர் – முனிரத்னம், ஊத்தங்கரை – குப்புசாமி, கிருஷ்ணகிரி – செல்லக்குமார், பென்னாகரம் – ஜி.கே.எம்.தமிழ்க்குமரன், ஆத்தூர் – அர்த்தநாரி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
வீட்டு சிலிண்டர் விலை.. மகிழ்ச்சி செய்தி வெளியானது

PAYTM ஆப் மூலம் சிலிண்டர் புக் செய்பவர்களுக்கு ₹200 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத் கேஸ், ஹெச்பி கேஸ், இன்டேன் வாடிக்கையாளர்கள் ‘CYLWIN’ என்ற ப்ரோமோ குறியீட்டைப் பயன்படுத்தி கேஷ்பேக் பெற்றுக் கொள்ளலாம். டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும், விலை உயர்வால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் நோக்கிலும் இந்த முன்னெடுப்பை தொடங்கியுள்ளதாக PAYTM தெரிவித்துள்ளது. SHARE IT


