News February 16, 2025

21,413 போஸ்ட் ஆபிஸ் காலியிடங்கள் விண்ணப்பிப்பது எப்படி?

image

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும் . அஞ்சல்துறையில் 21,413 கிராம அஞ்சல் பணியாளர்கள் (GRAMIN DAK SEVAKS -GDS) புதிதாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க <>லிங்கை க்ளிக் <<>>செய்யவும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News March 9, 2026

கரூர் எஸ்பி போட்ட அதிரடி உத்தரவு!

image

சட்டசபை தேர்தலை முன்னிட்டு கரூர் எஸ்.பி., ஜோஷ் தங்கையா 11 ஏட்டுகளை இடமாற்றம் செய்தார். அதன்படி, மோகன்ராஜ் (க.பரமத்தி), கதிர்வேல் (பசுபதிபாளையம் – வேலாயுதம்பாளையம்), ராமலிங்கம் (வாங்கல் – சின்னதாராபுரம்), சர்க்கரை பாவா (டவுன் – அரவக்குறிச்சி), கோவிந்தசாமி (டவுன் – வெள்ளியணை), சக்திவேல் (வெள்ளியணை – டவுன்), கதிர்வேல் பாண்டியன் (சின்னதாராபுரம் – தென்னிலை), அரவிந்த் (அரவக்குறிச்சி – தான்தோன்றிமலை)

News March 9, 2026

கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.8) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 8, 2026

கரூர்: கேன் தண்ணீர் வாங்குவோர் கவனத்திற்கு!

image

கரூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!