News August 10, 2025
21 தலைமுறை பாவங்களை நீக்கும் சேலம் கோயில்!

சேலம் மாவட்டம் மேச்சேரியில் மிகவும் சக்தி வாய்ந்த பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் அம்மனை தரிசனம் செய்வதால், 21 தலைமுறையில் செய்த பாவங்கள், நோய்கள் போன்றவை நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. மேலும் பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இக்கோயிலுக்கு வர அது அவர்களை விட்டு விலகுமாம். இதை நோயால் அவதிப்படும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News August 10, 2025
சேலம் மாநகர் பகுதிகளில் கனமழை!

சேலம் மாநகரப் பகுதிகளான அம்மாப்பேட்டை, பொன்னம்மாப்பேட்டை, பட்டைக்கோவில், உடையாப்பட்டி, அயோத்தியாபட்டணம், 4 ரோடு, 5 ரோடு, அழகாபுரம், சாரதாக் கல்லூரி சாலை, சேலம் மத்திய பேருந்து நிலையம், ஈரடுக்கு பேருந்து நிலையம் உள்ளிட்டப் பகுதிகளில் இன்று (ஆக.10) இரவு கனமழை பெய்து வருகிறது. உங்கள் பகுதியில் மழையா? கீழே கமெண்ட் பண்ணுங்க!
News August 10, 2025
சேலம்: டிகிரி போதும்.. வங்கியில் SUPER வேலை!

சேலம் மக்களே, இந்தியன் ஓவர்சீசஸ் வங்கியில் (IOB BANK) அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 750 பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 10, 2025
சேலம்: இத உடனே SAVE பண்ணுங்க!

▶சேலம் மாவட்ட ஆட்சியர் – 0427-2450301. ▶மாவட்ட வருவாய் அலுவலர் – 0427-2450303. ▶மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) – 0427-2417575. ▶பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் -0427-2451333. ▶மாவட்ட சமுகநல அலூவலர்- 0427-2413213. ▶உதவி இயக்குநர், ஊராட்சிகள் – 0427-2451632. ▶உதவி இயக்குநர், பேரூராட்சிகள் – 0427-2413184. ▶சேலம் அரசு மருத்துவமனை – 0427-2210563. இதை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்!