News March 17, 2026
2026 தேர்தல்: மயிலாடுதுறை கலெக்டர் தகவல்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 அறிவிப்பு தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஸ்ரீகாந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் 950 வாக்குச்சாவடிகள், 446 வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.