News January 1, 2026

2025-ன் முக்கிய நிகழ்வுகள் இவைதான்: கார்கே

image

2025-ல் பாஜக ஆட்சியில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கார்கே பட்டியலிட்டுள்ளார். *ஏழைகளின் வேலை உரிமைக்கான 100 நாள் வேலை திட்டம் பறிக்கப்பட்டது. *SIR மூலம் வாக்குரிமை பறிக்கப்பட்டது. *1% பணக்காரர்கள் கையில் இந்தியாவின் 40% வளங்கள் சென்றன. *மோடியின் நண்பர் டிரம்ப் இந்தியா மீது வரிவிதித்தார். *வேலைவாய்ப்பின்மை உச்சம். *SC, ST, OBC மீதான வன்முறை அதிகரிப்பு என அவர் பட்டியலிட்டுள்ளார்.

Similar News

News January 10, 2026

BREAKING: விஜய் படம் பொங்கலுக்கு ரிலீஸ்.. அறிவிப்பு

image

சென்சார் பிரச்னையால், ‘ஜனநாயகன்’ படம் பொங்கலுக்கு வருமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில், விஜய் நடித்த ‘தெறி’ படம் பொங்கலையொட்டி ஜன.15-ம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படுவதாக தயாரிப்பாளர் தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஜனநாயகனுக்கு பதில் தெறி வெளியாவதால், விஜய் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

News January 10, 2026

அயோத்தியில் அசைவ உணவு டெலிவரி செய்ய தடை

image

அயோத்தி ராமர் கோயிலை சுற்றியுள்ள 15 கிமீ-க்கு அசைவ உணவுகளை டெலிவரி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் அசைவத்திற்கு ஏற்கெனவே தடை அமலில் உள்ள நிலையில், தற்போது ஆன்லைன் டெலிவரிக்கும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறி அசைவ உணவுகளை டெலிவரி செய்தால், சம்பந்தப்பட்ட ஆன்லைன் தளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

News January 10, 2026

பாபு பொம்மா ஓவியமாக பட்டொளி வீசும் சமந்தா..!

image

சமந்தா, ‘பாபு பொம்மா’ ஓவியம் போல் உள்ள தனது போட்டோக்களை பதிவிட்டு, ‘மென்மையை சக்தி வாய்ந்ததாகவும், எளிமையை மறக்க முடியாததாகவும் மாற்றிய கலைஞருக்கு புகழஞ்சலி’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘பாபு பொம்மா’ என்பது, புகழ்பெற்ற இந்தியக் கலைஞரான பாபு என்ற சத்திராஜு லட்சுமிநாராயணனால் பிரபலப்படுத்தப்பட்ட தெலுங்குப் பெண்ணின் ஓவியமாகும். இது பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

error: Content is protected !!