News December 29, 2025
2025-ன் முக்கிய அரசியல் நிகழ்வுகள்

2025-ம் ஆண்டும் தமிழக அரசியலில், எதிர்பாராத பல திருப்பங்களும், அதிர்ச்சியூட்டும் சர்ச்சைகளும் ஏற்பட்டன. பரபரப்புக்கு பஞ்சமில்லாத 2025-ல் நடந்த முக்கிய அரசியல் நிகழ்வுகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாமல் வேறு ஏதேனும் முக்கிய அரசியல் நிகழ்வுகள் இருந்தால், கமெண்ட்ல சொல்லுங்க. இதை SHARE பண்ணுங்க.
Similar News
News December 30, 2025
டிசம்பர் 30: வரலாற்றில் இன்று

*1879 – மதகுரு ரமண மகரிஷி பிறந்தநாள்
*1941 – இந்திய தேசிய காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து காந்தி விலகல்
*1971 – விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவு நாள்
*1975 – கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் பிறந்தநாள்
*1997 – எழுத்தாளர் ப. சிங்காரம் நினைவு நாள்
*2013 – வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாள்
News December 30, 2025
பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

இந்தியாவில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியதற்கு IND வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. PAK-ல் சிறுபான்மையினர் மோசமாக நடத்தப்படுவது எல்லோருக்கும் தெரியும் என்றும், அங்கு பல மதங்களை சேர்ந்த சிறுபான்மையினர் மீது திட்டமிட்டு தாக்குதல் நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியா நோக்கி விரல்களை நீட்டுவதால் அந்த உண்மை மாறாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
News December 30, 2025
யார் இந்த கிரிக்கெட் வீரர்? கண்டுபிடியுங்க

அயராது உழைத்தால் எந்த உயரத்தையும் அடையலாம் என்பதற்கு இந்த போட்டோவில் உள்ள சிறுவன் உதாரணம். ஆடு மேய்த்துக்கொண்டிருந்த அச்சிறுவன் தனது லட்சியத்தை நோக்கி உழைத்து, தற்போது கிரிக்கெட் உலகில் கலக்கி வருகின்றான். Chinaman பவுலர் என அழைக்கப்படும் அந்த வீரரின் சுழற்பந்துவீச்சை அடிக்கமுடியாமல் ஜாம்பவான் வீரர்கள் கூட தடுமாறுகின்றனர். CSK-விற்காக ஆடுகிறார். யார் அவர்? கமெண்ட்ல சொல்லுங்க


