News December 24, 2025
2025-ன் சிறந்த அறிமுக இயக்குநர்கள்

2025-ம் ஆண்டு ஏராளமான தமிழ் திரைப்படங்கள் ரிலீசாகின. அதில், பெரும்பாலானவை பெரிய அளவில் ஹிட் அடித்தன. சில படங்கள், விமர்சன ரீதியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. அந்த வகையில், இந்தாண்டு அறிமுக இயக்குநர்களின் சூப்பரான படங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு பிடித்த எது? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.
Similar News
News January 24, 2026
தூய்மை பணியாளர் குறைகேட்பு நாள் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி தலைமையில் வருகிற (30-01-2026) அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தரைத்தள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த குறைகேட்பு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்தார்.
News January 24, 2026
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (23.1.2026) இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் அலைபேசி எண்ணை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. மேலும் அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் 100 என்ற இலவச அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது.