News March 15, 2026
2021 தேர்தல் களம் எப்படி இருந்தது? REWIND

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போது வரை நான்குமுனை போட்டியாக உள்ள தேர்தல் களத்தில் யார் ஆட்சியை பிடிக்கப் போகிறார்கள் என்று மே 4-ம் தேதி தெரிந்துவிடும். இந்நிலையில், 2021 தேர்தல் களம் எப்படி இருந்தது, திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு கிடைத்த சீட்கள், வாக்கு சதவீதம், வாக்காளர்கள் எண்ணிக்கை போன்றவற்றை மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக swipe செய்து பாருங்கள். SHARE
Similar News
News April 2, 2026
BREAKING: இரவில் கூட்டணி மாறினர்.. ராமதாஸ் அதிர்ச்சி

சசிகலா – ராமதாஸ் கூட்டணியிலிருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அன்புமணியுடன் இணைந்துள்ளனர். ராமதாஸ் தரப்பு புதுச்சேரி பாமக பொருளாளர் கணபதி, சோளிங்கர் அ.மா.கிருஷ்ணன், உளுந்தூர்பேட்டை ஜெகன் உள்ளிட்டோர் மீண்டும் பாமகவில்(அன்புமணி) இணைந்தனர். அதேபோல், திமுக கூட்டணிக்கு ஆதரவாக பேசி வந்த ஜெ.குருவின் மகன் கனலரசன் ஜெயங்கொண்டம் பாமக வேட்பாளர் வைத்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News April 2, 2026
மாஸ் கம்பேக் கொடுத்த நடராஜன்!

ஒரு வருட இடைவேளைக்கு பிறகு IPL-ல் களமிறங்கிய தமிழக வீரர் நடராஜன், மிரட்டலான கம்பேக் கொடுத்துள்ளார். LSG அணிக்கு எதிரான போட்டியில் DC வீரரான அவர், 4 ஓவர்கள் வீசி 29 ரன்களை விட்டுக் கொடுத்த 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். வீசிய முதல் ஓவரிலேயே படோனியின் விக்கெட்டை வீழ்த்திய அவர், அதிரடியாக விளையாடிய அப்துல் சமாத்தையும் காலி செய்தார். ரசிகர்கள் ‘Welcome Back நட்டு’ என பாராட்டி வருகிறார்கள்.
News April 2, 2026
கேன்சரை தடுக்க உதவும் 7 பெஸ்ட் உணவுகள்!

கேன்சர் அபாயத்தை குறைக்க உணவுமுறையில் கவனம் செலுத்துவது அவசியமாகும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபைட்டோகெமிக்கல்கள், நார்ச்சத்து போன்றவை உள்ள உணவுகள், செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. அப்படி எளிதாக கிடைக்கும் 7 உணவுகளை தொகுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe செய்து அவற்றை அறிந்து கொள்ளவும். நண்பர்களும் விழிப்புணர்வு பெற அனைவருக்கும் பகிரவும்.


