News December 4, 2025

20 மாவட்டங்களில் பேய் மழை பொளந்து கட்டும்

image

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடலூர், ராணிப்பேட்டை, தி.மலை, சேலம், குமரி, தேனி, நெல்லை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. எனவே, அவசியமின்றி வெளியே செல்வதை தவிருங்கள்.

Similar News

News December 6, 2025

திருவாரூர் மாவட்டத்தில் வியக்க வைக்கும் பழமை

image

1.ஆலத்தம்பாடி ,அகத்தீஸ்வரர் கோவில் – 2000 ஆண்டுகள் பழமை
2.தியாகராஜர் கோயில் – 1100 ஆண்டுகள் பழமை
3.ராஜகோபாலசுவாமி கோயில் – 1000 ஆண்டுகள் பழமை
4.ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் – 800 – 600 ஆண்டுகள் பழமை
5.முத்துப்பேட்டை தர்கா – 700 ஆண்டுகள் பழமை
6.மகாதேவப்பட்டினம், வராஹப் பெருமான் ஆலயம் – 400 ஆண்டுகள் பழமை
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News December 6, 2025

பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறும் நபர்

image

பிக்பாஸ் தமிழில் ரம்யா, அரோரா, ஆதிரை, வியானாவை தவிர 11 பேர் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், unofficial Voting-ல் குறைவான வாக்குகளை பெற்றிருப்பதால் சுபிக்‌ஷா எலிமினேட் ஆவது உறுதி என கூறப்படுகிறது. ஒருவேளை டபுள் எவிக்‌ஷனாக இருந்தால் , கனி அல்லது அமித் இருவரில் ஒருவர் வெளியேறலாம் என கூறப்படுகிறது. வேறு யார் வெளியேற வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

News December 6, 2025

FIFA 2026 அட்டவணை வெளியானது!

image

2026 கால்பந்து WC-ன் அட்டவணை வெளியாகியுள்ளது. 48 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் மொத்தம் 104 போட்டிகள் நடைபெறவுள்ளன. ஜூன் 11, 2026-ல் தொடங்கும் போட்டிகள் ஜூலை 19-ல் முடிவடைகின்றன. 12 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவும், அல்ஜீரியாவும் மோதுகின்றன. அணிகள் எந்த குரூப்பில் இடம்பெற்றிருக்கிறது என்பதை அறிய போட்டோக்களை SWIPE செய்யுங்கள்.

error: Content is protected !!