News March 29, 2024
20 வேட்புமனு நிராகரிப்பு

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 41 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் நேற்று நடந்த வேட்புமனு பரிசீலனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, அ.தி.மு.க., பாஜக, நாம் தமிழர் ஆகிய முக்கிய கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 21 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலும் உரிய ஆவணம் இல்லாதது, முறையாக படிவம் பூர்த்தி செய்யாத 20 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
Similar News
News March 5, 2026
மதுரை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்.?

மதுரை மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04546 – 255477) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
News March 5, 2026
மதுரை: மல்லிகை பூ விலை இனி அதிகரிக்கும்

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ நேற்று (கிலோ) ரூ.1200 வரை விற்பனையானது மற்ற பூக்களின் நிலையம் கணிசமாக உயர்ந்தது. பிச்சிப்பூ ரூ.1000, முல்லை ரூ.900, கனகாம்பரம் ரூ.800, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.150 சென்ட் மல்லி ரூ.60 வியாபாரி கூறும் போது; தற்போது வெயிலின் தாக்கம் உயர்ந்து வருவதால் பூக்களின் குறைந்துள்ளது. முகூர்த்த நாட்கள் வர உள்ளதால் மேலும் அதிகரிக்கும் என்றார்.
News March 5, 2026
மதுரை: ரூ.1,20,940 வரை சம்பளம் – வங்கி வேலை!

மதுரை மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. இதில் வேலைக்கேற்ப ரூ.48,480 முதல் ரூ.1,20,940 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <


