News March 21, 2026

2 வாரத்தில் விலை உயர்வு.. காங்கிரஸ் விமர்சனம்

image

மோடி ஆட்சியில் நாடு முழுவதும் விலைவாசி உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. கடந்த 2 வாரத்தில், வர்த்தக சிலிண்டரின் விலை ₹146, வீட்டு LPG சிலிண்டரின் விலை ₹60, சமையல் எண்ணெய் ₹30/L, பாமாயில் ₹15/L, தொழில்துறை டீசல் ₹22/L, பிரீமியம் பெட்ரோல் ₹2.35/L, Zomato கட்டணம் ₹2.40, விமான டிக்கெட் ₹425 – ₹2,300, பிளாஸ்டிக் பாட்டில் செட் ₹40 & இண்டக்‌ஷன் ஸ்டவ் 40% அதிகரித்துள்ளதாக பட்டியலிட்டுள்ளது.

Similar News

News April 11, 2026

9,195 பணியிடங்கள்.. 10th தகுதி போதும்

image

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 9,195 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வுசெய்யப்படுவர். சம்பளமாக ₹21,700 முதல் ₹69,100 வரை வழங்கப்படும். 21-27 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த <>லிங்க்கில்<<>> மே.19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

News April 11, 2026

சங்கீதா திடீர் முடிவு.. விஜய் விவாகரத்தில் திருப்பம்

image

சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கு ஏப்.20-ல் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதற்கு அடுத்த நாள் அவர் மீடியாவை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது விஜய்க்கு எதிரான ஆதாரங்களை அவர் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏப்.23-ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், சங்கீதாவின் திடீர் முடிவு விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!