News March 12, 2026
+2 மாணவி வன்கொடுமை.. கனிமொழி கொடுத்த ரியாக்சன்!

தூத்துக்குடியில் பள்ளி <<19356260>>மாணவி பாலியல் வன்கொடுமை<<>> செய்து கொல்லப்பட்ட சம்பவம் வேதனையளிப்பதாக கனிமொழி கூறியுள்ளார். மேலும், இந்தச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம் எனவும் கூறியுள்ளார். இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற +2 மாணவிக்கு நேர்ந்த கொடூரம் TN-ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News March 30, 2026
CINEMA 360°: ₹50 கோடி வசூலித்த யூத்

*ராம் சரணின் ‘பெத்தி’ ரிலீஸ் ஏப்.30-ல் இருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது *கென் கருணாஸின் ‘யூத்’ படம் 11 நாள்களில் உலகளவில் ₹50 கோடி வசூலித்துள்ளதாக அறிவிப்பு *பரத்தின் ‘காளிதாஸ் 2′ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது *’மதராஸி’ படத்தை திட்டமிட்ட பட்ஜெட்டிற்குள் எடுத்து முடிக்காததால் ஏ.ஆர்.முருகதாஸிடம் ₹10 கோடி இழப்பீடு கேட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.