News February 27, 2025

2 மணி நேரம் 45 நிமிடத்தில் மதுரை டூ கோவை

image

மதுரையில், மூளைச்சாவு அடைந்த ஒருவரது இதயம் கோவை மருத்துவமனையில் அனுமதித்துள்ள நோயாளி ஒருவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்து காலை 10:30 மணிக்கு, இதயத்துடன் ஆம்புலன்ஸ் கிளம்பியது. மதுரை, திண்டுக்கல், திருப்பூர் என, மூன்று மாவட்டங்களைக் கடந்து, கோவைக்கு மதியம், 1:15 மணிக்கு, அதாவது 2 மணி, 45 நிமிட நேரத்தில் இதயம் கொண்டு வரப்பட்டது.

Similar News

News April 6, 2026

மதுரை: தண்டனை விவரத்தை வாசிக்க தொடங்கிய நீதிபதி

image

சாத்தான்குளத்தை சேர்ந்த இரட்டைக் கொலை வழக்கில் கைது செட்டப்பட்ட SI, இன்ஸ்பெக்தர் உள்ளிட்ட 9 போலீசார் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கு அரிதினும் அரிதான வழக்கு. தந்தையும், மகனையும் சட்டவிரோதமாக அடைத்து வைத்து இரவு முழுவதும் கொடூரமாக தாக்கியுள்ளனர். தந்தையையும், மகனையும் இரக்கமின்றி அடித்ததை கொடூரமகவே பார்க்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

News April 6, 2026

மதுரை: அமைச்சர் பி.மூர்த்திக்கு ரூ.13.58 கோடி சொத்து

image

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், அமைச்சருமான பி.மூர்த்திக்கு ரூ.10.81 கோடி அசையா சொத்துகளும், ரூ.2.77 கோடி அசையும் சொத்துகளும் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் மூர்த்தியின் மனைவி செல்லம்மாள் பெயரில் ரூ.1.35 கோடி சொத்துகள் உள்ளன.

News April 6, 2026

மதுரை: சற்று நேரத்தில் சாத்தான்குளம் வழக்கில் தண்டனை

image

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து இன்று மாலை 5.30 மணியளவில் 9 போலீசாருக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுகிறது.

error: Content is protected !!