News December 13, 2025
2 போட்டிகளை வைத்து கில்லை எடை போட முடியாது: நெஹ்ரா

SA-க்கு எதிரான டி20 தொடரில் கில் சொதப்பி வருகிறார். இது குறித்து GT கோச் நெஹ்ராவிடம் கேட்டபோது, டி20 போன்ற மிக குறுகிய ஃபார்மெட்டில், 2 போட்டிகளில் விளையாடுவதை வைத்து ஒரு வீரரை எடை போட கூடாது என தெரிவித்துள்ளார். கில் சரியாக ஆடவில்லை என சாம்சன், அவரும் ஆடவில்லை என ருதுராஜ் என வீரர்களை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்க முடியாது என்றும் நெஹ்ரா கூறியுள்ளார்.
Similar News
News December 18, 2025
வேலையை Resign பண்றீங்களா.. இத மறக்காதீங்க

வேலையை ரிசைன் செய்யும்போது, இந்த 10 விஷயங்களை மறக்காம வாங்கிடுங்க: ★ரிலீவிங் லெட்டர் ★எக்ஸ்பீரியன்ஸ் லெட்டர் ★Full & Final செட்டில்மெண்ட் ★Form 16/ இன்கம் டேக்ஸ் ஆவணங்கள் ★கடைசி 3 மாத சேலரி ஸ்லிப்ஸ் ★ PF விவரங்கள் ★ NOC (தேவையெனில்) ★Non-Disclosure Agreement (சைன் பண்ணியிருந்தால்) ★மெடிக்கல் or இன்ஷூரன்ஸ் ரெக்கார்ட்ஸ் ★References (Hr Contacts). அனைத்து நண்பர்களுக்கும் இத ஷேர் பண்ணுங்க!
News December 18, 2025
சற்றுமுன்: தவெகவில் இருந்து விலகினார் தாடி பாலாஜி

தவெகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நடிகர் தாடி பாலாஜி, ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் லட்சிய ஜனநாயக கட்சியில் (புதுச்சேரி) இணைந்துள்ளார். விஜய் கட்சி தொடங்கியதில் இருந்தே அவருக்கு ஆதரவு தெரிவித்த பாலாஜிக்கு பொறுப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை. அதேநேரம், தவெகவின் 2-ம் கட்ட தலைவர்கள் விஜய்யை சந்திக்க அனுமதிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிலையில் தான் இம்முடிவை தாடி பாலாஜி எடுத்துள்ளார்.
News December 18, 2025
கிரிக்கெட்டில் இவங்கள அடிச்சிக்க ஆளேயில்லை

கிரிக்கெட்டில் ஆல் டைம் பெஸ்ட் ODI பேட்ஸ்மென் தரவரிசை பட்டியலை espn cricinfo வெளியிட்டுள்ளது. இதில், சச்சின் வழக்கம்போல் முதலிடத்தில் இருக்கிறார். கோலி, ரோஹித் ஆகியோர் எந்த இடங்களில் இருக்கின்றனர் என்று தெரியுமா? அதேபோல், வேறு எந்த பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர் என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


