News May 21, 2024

2 இடங்களில் ATM கொள்ளை முயற்சி

image

எறையூர் சர்க்கரை ஆலை கிராமத்தில் நேற்று இரவு IOB வங்கிக்கு சொந்தமான ATM,  பெருமத்தூர் சாலையில் உள்ள ATM என 2 இயந்திரங்களிலும் மர்ம நபர்கள் உடைத்து கொள்ளை முயற்சி ஈடுபட்டுள்ளனர்.  இன்று இது சம்பந்தமாக வங்கி மேலாளர் மங்களமேடு காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்தில் நேரில் சென்று தடயங்கள் சேகரிக்கப்பட்டு வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Similar News

News November 9, 2025

பெரம்பலூர்: பட்டப் பகலில் பெண்ணிடம் நகை பறிப்பு

image

பெரம்பலூர் மாவட்டம், புதுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா (38) தனது வயலில் இருந்து வீட்டிற்கு செல்லும் பொழுது, மர்ம நபர் ஒருவர் அவரின் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்து சென்றுள்ளார். கூச்சல் சத்தத்தை கேட்டு அப்பகுதியில் சென்ற செந்தில் என்பவர் மர்மநபரை துரத்தி சென்றதால் மர்மநபர் அச்சமடைந்து நகையை கீழே போட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 9, 2025

பெரம்பலூர்: இடைநிலை தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான இரண்டாம் இடைநிலை தேர்வுக்கான அட்டவணையை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு வருகின்ற (17-11-2025) திங்கள் கிழமை முதல் நடைபெறவுள்ளது எனவும் மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

News November 8, 2025

பெரம்பலூர்: B.E முடித்தவர்களுக்கு ISRO-வில் வேலை!

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: {<>CLICK HERE<<>>}
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!