News January 2, 2025

2 ஆண்டுகளில் 868 கஞ்சா வியாபாரிகள் கைது

image

தேனி மாவட்ட போதைப் பொருட்கள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாரால் 2023ஆம் ஆண்டு 166 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 335 பேர். இதேபோல் 2024-ல் 233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 533 பேர் என கடந்த 2 ஆண்டுகளில் 399 வழக்குகளில் 868 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 82 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

Similar News

News December 5, 2025

தேனி: அரசு ஊழியர்கள் 75 பேர் கைது!

image

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் நேற்று (டிச.4) கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அகவிலைப்படி உயா்வு, ஒப்பந்த விடுப்பு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். நகராட்சி, மாநகராட்சிகளில் நிரந்தரப் பணியிடங்களை ஒழிக்கும் அரசாணை எண் 152.ஐ ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேரை தேனி போலீசார் கைது செய்தனர்.

News December 5, 2025

தேனி: 10th முடித்தால் அரசு பள்ளி வேலை., மீண்டும் வாய்ப்பு

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச. 4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச. 11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 – ரூ.2,09,200 வரை வழங்கப்படும். இந்த நல்ல வாய்ப்பை SHARE செய்யுங்க.

News December 5, 2025

சின்னமனூர்: டூவீலர் மோதி முதியவர் படுகாயம்!

image

சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ரவி (62). இவர் சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது இவருக்கு பின்னால் விஜய் என்பவர் ஓட்டி வந்த பைக் ரவி மீது மோதியது. இந்த விபத்தில் ரவி படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் விஜய் மீது வழக்கு (டிச.3) பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!